புதிய பாடலை வெளியிடும் வீர சிம்ஹா ரெட்டி படக்குழு
Loading… நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’.இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், துனியா விஜய் மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான … Continue reading புதிய பாடலை வெளியிடும் வீர சிம்ஹா ரெட்டி படக்குழு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed